[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சென்னையில் நேற்றிரவு பல பகுதிகளில் மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

power-cut-in-chennai

சென்னையில் நேற்றிரவு பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வடபழனி, அசோக்நகர், ஈக்காடுதாங்கல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

ஜாபர்கான்பேட்டை பகுதியில் மின் தடை பல மணி நேரம் நீடித்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். கோடை காலம் என்பதால் இரவில் காற்று வசதியின்று மின்தடையால் பலரும் சிரமப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close