[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சென்னையில் டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு

travels-owner-murdered-in-chennai

சென்னை யானைக்‌கவுனி பகுதியில் காவல் நிலையம் அருகே டிராவல்ஸ் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நடத்தி‌ வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பாபுசிங்‌, தனது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், பாபுசிங்கை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானைக்கவுனி காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்த‌தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close