[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

குழித்துறை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு ஓராண்டு சிறை

teacher-who-sexually-assaulted-student-jailed-for-one-year

குமரி மாவட்டம் குழித்துறை அருகே ஆறுகாணி பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அறிவியல் ஆசிரியருக்கு குழித்துறை நடுவர் நீதிமன்றம் ஒரு ஆண்டு கடும்காவல் தண்டனையும் ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஆறுகாணி கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த தனது மகளுக்கு அறிவியல் ஆசிரியர் ஜோமி ஜேம்ஸ் கடந்த 2010-11-ம் கல்வி ஆண்டில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் தாயார் காவல்துறையில் புகார் கொடுத்ததார். இந்த புகாரின் பேரில் ஆசிரியர் ஜோமி ஜேம்ஸ்க்கு தண்டனை வழங்கி குழித்துறை நடுவர்மன்ற நீதிபதி உத்தரவளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close