[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
  • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் காயம்: ஓட்டுனர் தப்பியோட்டம்

car-rams-into-autos-in-chennai-12-injured

சென்னை அடையாறில் தாறுமாறாகச் சென்ற கார் மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சாலையோரம் இருந்த ஆட்டோக்கள் மீது கார் மோதியதில், ஆட்டோவில் இருந்தவர்கள் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் காரை நிறுத்தி‌ விட்டு, காரில் இருந்தவர் ஓடிவிட்டார். டெல்லி பதிவெண் கொண்ட சொகுசு காரில் வந்தது யார், குடிபோதையில் விபத்து நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close