[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
  • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
  • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
  • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
மாவட்டம் 18 Sep, 2016 03:42 PM

அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி: ஏராளமான கர்ப்பிணிகள் பங்கேற்பு

baby-shower-festival-in-tamilnadu

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியுடன் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களையும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் 480 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிகளும் அரியலூரில் நடைபெற்ற விழாவில் 960 கர்ப்பிணிகளும் பங்கேற்றனர். இதில் 11 வகையான சீர்வரிசைகள் வழங்கப்பட்டு, குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதேபோல் பழனி, நாமக்கல், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close