[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

காவிரி விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பில்லா தீர்வு: மத்திய அமைச்சர் உமாபாரதி

tamil-nadu-karnataka-between-river-found-the-solution-to-the-problem-umabharathi

தமிழகம் - கர்நாடகா இடையேயான நதிநீர் பிரச்னைக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்வு காணப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,

மோடி பிரதமராக ஆன பின்னர், நான் நீர்வளத்துறை அமைச்சராக ஆன பிறகு சத்தீஸ்கருக்கும் ஒடிஷாவுக்கும் இடையேயான நதிநீர்ப் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் - கர்நாடகா இடையேயான நதிநீர் பிரச்னையையும் கவனத்தில்கொண்டு பிரதமருடன் கலந்தாலோசித்து யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close