[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியாரின் 138வது பிறந்த நாள்...ஈரோட்டில் பெரியார் நினைவிடத்தில் மரியாதை

periyar-138-th-birthday-celebration-in-periyarmemorial

பெரியாரின் 138 வது பிறந்த நாள் ஈரோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியாரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு‌ மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, மேயர் மல்லிகா பரமசிவம் உள்ளிடோரும்‌ மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் நினைவிடத்தில் அவருடைய புகைப்‌‌படங்கள்,‌ அவர் எழுதிய கடிதங்கள், பொருட்கள், உள்ளிட்டவை காட்சிக்காக வைக்கப்ப‌ட்டுள்ளன. இதனை பொது மக்க‌ள் திரளாக வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close