[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சுற்றுலா பயணிகளின் ஏக்கத்தால் மீண்டும் குணா குகை திறக்கப்படும்... வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

guna-cave-reopen

கொடைக்கானலில் 10 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட சுற்றுலா தலமான குணா குகை பொது மக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெவில்ஸ் கிட்சன் என்றழைக்கப்படும் குணா குகை ஆபத்து நிறைந்தது என்பதால் அதனை வனத்துறை 10 வருடங்களுக்கு முன்பு மூடியது. மிகவும் பிரம்மாண்டமான அந்த குகையை பார்ர்கும் ஆவலில், சுற்றுலா பயணிகள் அந்த குகை அமைந்திருக்கும் பகுதியை பார்க்கச் செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் ஏக்கத்தை கருத்தில் கொண்டு அந்த குகையை சர்வதேச தரத்துடன் கூடிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலாப் பயணிகள் பார்பதற்கான ஏற்பாடுகளை வனத்துறை செய்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close