[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னையில் ஏடிஎம் பணம் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது

two-arrested-related-to-atm-van-robbery-in-chennai

சென்னை ராயபுரத்தில் ஏடிஎம் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மண்ணடி‌யில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக 36 லட்ச ரூபாய் ‌பணம் கார் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஊழியர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ‌‌பணத்துடன் காரை கடத்திச் சென்ற‌னர். இதுதொடர்பாக 12 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணி மற்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில்கொள்ளையில் தொடர்புடையதாக ராஜேஷ்,லிங்கம் ஆகியோரை வடக்கு கடற்கரை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close