[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

man-arrested-for-sexual-harassment-on-girl

திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் ஏ.பி.நகரைச் சேர்ந்த எமல்டா, பிரபு தம்பதியின் ஏழு வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சேக்பரீத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த சிறுமி தன்னை காப்பாற்றச்சொல்லி கத்த முயன்ற போது சிறுமியின் வாயில் துணியை வைத்து குழந்தையை அடித்துள்ளார். இதனால் குழந்தையின் பல் உடைந்தது. 

இதனையடுத்து அவனிடம் இருந்து தப்பித்து ஓடி வந்த குழந்தை, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையி‌னர், ஷேக் பரித்தை கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close