[X] Close
JUST IN
குற்றம் 03 Oct, 2016 06:54 PM

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1.18 கோடி திருட்டு

chennai-atm-money-worth-rs-1-18-cr-looted-in-the-out-skirts

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே வங்கி ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப சென்ற போது 1. 18 கோடி ரூபாயை வாகன ஓட்டுநர் கொள்ளையடித்து சென்றார்.

வேலப்பன்சாவடி பகுதியில் பேங்க் ஆப் பரோடாவிற்கு பணம் நிரப்ப சதீஷ், பாபு ஆகிய டெக்னீஷியன்கள், பாதுகாவலர் ஜோயல் முல்லா மற்றும் ஓட்டுநர் இசக்கிமுத்து ஆகியோர் வந்துள்ளனர்.

டெக்னீஷியன்கள் பணம் நிரப்ப சென்ற போது, பாதுகாவலரை திசை திருப்பிவிட்டு, இசக்கிமுத்து 1.18 கோடி பணத்தை திருடி கொண்டு, தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close