[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை வன்முறை சம்பவம்: 108 பேர் கைது

coimbatore-violence-108-arrested

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஏற்பட்டது. மேலும் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதும் பல்வேறு கடைகள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வன்முறை சம்பவம் தொடர்பாக 108 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்‌ தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close