[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
குற்றம் 21 Sep, 2016 07:57 AM

ரயிலில் ரூ. 5.75 கோடி வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரம்: மும்பை விரைந்தது தனிப்படை

chennai-train-robbery-special-squad-search-ops-in-mumbai

சென்னை வந்த ரயிலில் இருந்து ஐந்தே முக்கால் கோடி ரூபாய் வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் சந்தேகப்படும் நபர்களை தேடி சிபிசிஐடி போலீசார் மும்பை விரைந்தனர்‌.

சேலம் மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் சிலர் தலைமறைவானதாக தகவல் வெளியான நிலையில் சிபிசிஐடி தனிப்படை மும்பை விரைந்துள்ளது. தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில் அங்கு விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் இருந்து வங்கி பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close