[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

துபாயில் ரூ.54 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா ராய்

iswarya

பாலிவுட் நடிகர் ஷாருக், சல்மானைத் தொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யாவும் துபாயில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

நீச்சல் குளம், ஹோம் தியேட்டர் என சகல வசதிகளும் உள்ள அந்த பங்களாவின் மதிப்பு ரூ. 54 கோடியாம்.

துபாயில் சொந்தமாக வீடு வாங்குவது இந்தி நடிகர்-நடிகைகளின் கனவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவரும் ஏற்கனவே அங்கு வீடு வாங்கி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இவரும் ஒருவரானார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close