[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

கொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்?!

kodi-dhanush

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் தற்போது ‘கொடி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வயதான தோற்றத்தில் வருகிறார் தனுஷ்.

‘கொடி’ படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ‘கபாலி’ படத்தின் ரிலீசுக்கு பின் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அண்ணன்-தம்பிகளாக நடித்து வந்ததாக கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது அப்பா-மகனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினர் எந்த விமர்சனமும் செய்யவில்லை. இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close