[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

rajinikanth-thank-the-government-of-india-for-icon-award

தனக்கு சிறப்பு விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் தெரிவித்தார்.

விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விருது அறிவித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close