[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

மறக்கவே முடியாத பொங்கல்: தமன்னா நெகிழ்ச்சி

tamanna-pongal-experience

இந்த பொங்கலுக்கு தென்காசி அருகில் ‘தர்மதுரை’ ஷுட்டிங்கில் இருந்தார் தமன்னா. விஜய் சேதுபதி, சீனுராமசாமி என்று அவரை சுற்றி முன்னாள் கிராமத்து காளைகள்! விடுவார்களா? ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே சுட சுட பொங்கல் வைத்துவிட்டார்கள்.

ஜல்லிக்கட்டு, மாடுபிடி தவிர மற்ற மற்ற பொங்கல் சிறப்புகள் எல்லாவற்றையும் அவர் கண்ணில் காட்டிவிட்டார்கள். “இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பல முறை ஸ்வீட் பொங்கல் சாப்பிட்டிருக்கேன். ஆனால், இந்த முறை சாப்பிட்ட பொங்கலும், அதன் நினைவுகளும் என்னால் மறக்கவே முடியாது” என மகிழ்கிறார் தமன்னா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close