[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தைரியம் இல்லாத அக்ஷய் குமார்?

actor-akshay-kumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷன் விருதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜினியை வாழ்த்தினீர்களா என்று அக்ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ரஜினி அவர்கள் பத்ம விபூஷன் விருதிற்கு தேர்வாகி இருப்பது எனக்கு சந்தோஷம். நான் அவரை பாராட்டவில்லை, ஏனென்றால் அவரின் போன் நம்பரை கேட்கும் அளவிற்கு கூட எனக்கு தைரியம் இல்லை என்றார்.

அக்ஷய் குமார் தற்போது 2.O படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close