[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு

marvel-announces-thor-love-and-thunder

மார்வல்ஸ் கதாபாத்திரமான தோரை மையமாக வைத்து ''தோர்: லவ் அண்ட் தண்டர்'' என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

மார்வல்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தின் உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் தொடர்ந்துவரும் நிலையில் தோர் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து நான்காவது பாகமாக ''தோர்: லவ் அண்ட் தண்டர்'' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆண் நாயகர்களே தோராக நடித்து வந்தாலும் இம்முறை தோர் கதாப்பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை நெடேலா நடிக்கிறார். 

திரைக்கதையில் வழக்கமான ஆக்ஷன் காட்சிகளுடன் காதல், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பிடிக்கும் என மார்வல்ஸ் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதி ''தோர்: லவ் அண்ட் தண்டர்'' திரைப்படம் வெளியாகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close