[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

நெல்லை தமிழ் பேசும் விஜய்!

actor-vijay-talks-nellai-tamil

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஸ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விஜய் 60’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

இந்நிலையில், படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் சென்னை படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விஜய் 60’ படத்தில் இளையதளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அதில் ஒன்றில் நெல்லை தமிழ் பேசும் வேடத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close