[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

ஆடம்பர திருமணம்.....தினேஷின் ஒரு நாள் கூத்து,,,,

oru-naal-koothu-dinesh

அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் ஒரு நாள் கூத்து படத்துடைய ரிலீஸ் பல மாதங்களாக தள்ளிபோய்க்கொண்டே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்துக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்று தள்ளிவைத்தார்கள். ஆனால் அதற்கு பின்னர் ஒரு நாள் கூத்து படத்துக்கு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

விசாரணை படத்துடைய வெற்றிக்கு பின்னர் தினேஷ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ஒரு நாள் கூத்து படத்துக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. திருமணத்துக்காக அதிக செலவு செய்யும் வழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். ஆனால், காமெடிக்கு அதிக முக்கியதுவம் இருக்குமாம். இந்த படத்தில் மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். இந்த படம் தினேஷூக்கு இன்னொரு வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் படக்குழுவினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close