[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
சினிமா 02 Jan, 2018 03:52 PM

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு யு/ஏ சான்று

thaana-serntha-koottam-get-u-a-certificate

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றளித்துள்ளதாக அதிகாரப்பூவமாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூர்யா உடன் நடிக்க வேண்டும் என்ற இவரது சிறிய வயது சபதம் நிறைவேறியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் படம் தமிழர் திருநாளான பொங்கல் அன்று திரைக்கு வருகிறது. இந்தச் செய்தி வெளியானது முதல் ட்விட்டரில் தானா சேர்ந்த கூட்டம் சென்னை ட்ரெண்ட்டில் இடம்பிடித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close