[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
சினிமா 05 Dec, 2017 12:28 PM

2017-ல் ட்விட்டரில் அதிகம் டிரெண்டான பாகுபலி 2, மெர்சல்!

mersal-baahubali-2-were-talk-of-twitter-in-2017

ட்விட்டரில், இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட படங்களாக, ‘பாகுபலி 2’ , ‘மெர்சல்’ ஆகிய படங்கள் பதிவாகியுள்ளதாக மைக்ரோ-பிளாக்கிங் சைட் என்ற நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு வருடமும் அதிமாக டிரெண்டான விஷயங்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் வெளியிட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு பாகுபலி 2 , மெர்சல் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. #Mersal என்ற ஹேஷ்டாக்கில் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது.

மேலும், நடிகர் சூர்யா வெளியிட்ட, தானா சேர்ந்த கூட்டம் ( #TSK) படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இந்த வருடம் அதிகம் ரீட்விட் (68,856 ரீ ட்விட்) செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு, முத்தலாக், ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் ஆகிய விஷயங்களும் இந்த வருடம் ட்விட்டரில் அதிகமாக டிரெண்டாகியுள்ளன என்றும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி அதிகப்பட்சமாக 1.8 மில்லியன் ரீடிவிட் ஆகியுள்ளதாகவும் மைக்ரோ-பிளாக்கிங் சைட் கூறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close