[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
சினிமா 24 Nov, 2017 10:53 PM

ஹிப் ஆப் தமிழாவின் கோவை கெத்து ஆன்தம்

celebrate-the-spirit-of-coimbatore-with-kovai-gethu-anthem

ஹிப் ஆப் தமிழா ஆதியின் கோவை புதிய ஆன்தம் வெளியானது.

ஹிப் ஆப் தமிழா ஆதியின் பாடல்கள் இன்றைய தலைமுறையினரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. முதலில் சுதந்திரமான பாடகராக அவர் வலம் வந்தார். அவர் சினிமாவுக்கு வந்த பிறகு ஆல்பம் பாடல்களை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஒரு ஆங்கில பத்திரிகையின் முயற்சியோடு கோவை கெத்து ஆன்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். 

இதை பற்றி ஆதி, “நான் பல்வேறுவிதமான யோசனைகளை வைத்திருந்தேன். சுதந்திர பாடகனாக இருந்து நிறைய ஆல்பங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். என் டக்கரு டக்கரு ஆல்பம் 2016ல் வெளியானது. அதன் பின் சுதந்திரமான ஆல்பங்களை கொண்டு வரவில்லை. அந்த நேரத்தில்தான் இந்த கோவை கெத்து வாய்ப்பு வந்தது.  இரண்டாவது முறை நான் இதை செய்வேன் என்று எதிர்பாக்கவில்லை. 
என் இதயத்தின் பக்கத்தில் கோவை இருக்கிறது. என் வாழ்க்கையில் பெரும்பாலான நாள்களை இங்கேதான் செலவிட்டிருக்கிறேன். இந்தப் பாடலை என்னை உருவாக்கிய இந்த நகரத்திற்கு காணிக்கையாக்குகிறேன். அதே சமயம் இன்னொரு நகரத்தை நான் குறைத்து எடைப்போடுகிறேன் என்று நீங்கள் எடுத்து கொள்ளக் கூடாது. இந்த ஆன்தம் மூலம் என் பால்ய வாழ்க்கைக்கு நான் திரும்பி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close