[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

உலகநாயகனின் அடுத்த படம்..?

kamal-hassan-next-film

உலக நாயகனின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. ஆம் தேசிய விருது பெற்று இயக்குனர் டிகே ராஜீவ் குமார் இயக்கத்தில் தனது அடுத்தப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அவரின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெடி கலந்த குடும்பப் பாங்கான படமாக இப்படம் தயாராக உள்ளது.

இளையராஜா இசை அமைக்கவிருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்பட்டவில்லை. தமிழ், மலையாம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. படத்தின் முதற்கட்ட வேலைகள் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

26 ஆண்டுகளுக்கு முன்னர் 1989-ம் ஆண்டு ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் சாணக்கியன் என்னும் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close