[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி

தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீடு ரத்து

theeran-adhigaram-ondru-audio-faction-cancelled

கன மழையால் தீரன் அதிகாரம் ஒன்று ரத்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் "தீரன் அதிகாரம் ஒன்று”. இதன் டீசர் மற்றும் ட்ரைலர் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் திரை ரசிகர்கள் இடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நவம்பர் 2 அன்று நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தனர். தொடந்து சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை  ரத்து செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு,எஸ்.ஆர். பிரபு அறிவித்துள்ளனர். 
ஏற்கனவே அறிவித்தது போல் பாடல்கள் இணையத்தில் நாளை வெளியாகும். இப்படம் வருகிற  நவம்பர் 17 தேதி வெளியாக உள்ளது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close