[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
சினிமா 31 Oct, 2017 09:39 AM

நடிகை எரிக்காவுக்கு உதவிய புது ஹீரோ!

i-was-the-one-who-trained-erica-on-tamil-rahul-bhaskaran

மீரா கதிரவன் இயக்கியுள்ள படம், 'விழித்திரு'. வெங்கட்பிரபு, கிருஷ்னா, தன்ஷிகா, விதார்த், இந்தி நடிகை எரிக்கா பெர்ணான்டஸ், புதுமுகம் ராகுல் பாஸ்கரன் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் இந்தப் படம் அந்தாலஜி வகையை சேர்ந்தது. 

படம் பற்றி, ராகுல் பாஸ்கரன் கூறும்போது, ’நான் மதுரையை சேர்ந்தவன். அப்பா மத்திய அரசு ஊழியராக வேலை பார்த்ததால், இந்தியா முழுவதும் வசித்திருக்கிறோம் படத்தில் எரிக்கா ஜோடியாக நடித்துள்ளேன். கோடிஸ்வரரின்  மகன் கேரக்டர். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருக்கிறது என படத்தை பார்த்த பலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் எரிக்கா, தமிழ் வசனங்கள் கற்றுகொள்ள நான் உதவி செய்தேன். சினிமாவில் எனது முன் மாதிரி விஜய் சேதுபதிதான். போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close