[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

"மங்கிஸ்தா கிங்கிஸ்தா" பாடலை பாடிய டி.ஆர்

t-rajendar-is-singing-manjistha-manjistha-new-song

 நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டைன்மெண்ட் முருகன் தயாரிக்கும் திரைப்படம் கூத்தன். இதில் புதுமுக நாயகனாக நடிக்கிறார் ராஜ்குமார். பாலாஜி இசையமைக்க எழுதி இயக்குகிறார் ஏ.எஸ். வெங்கி. இந்தப் படத்தில் டி.ஆர். மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்று ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

கூத்தன் படக்குழு ஒரு பாடலை பாடித்தர சொல்லி டி.ஆரை அணுகியுள்ளது. அதற்கு அவர் பாட முடியாது என மறுத்துள்ளார். மீண்டும் மெட்டை போட்டுக் காட்டிய உடன் பாட ஒப்புக் கொண்டிருக்கிறார். பாடலை பாடி விட்டு சூப்பர் ஹிட் ஆகக்கூடிய மெட்டும் வரியும் தனக்குப் பிடித்திருந்ததாக கூறியிருக்கிறார். உடனே இசையமைப்பாளர் பாலாஜி, ” நீங்கள் இந்தப் பாடலை பாடவேண்டும் என நினைத்து கொண்டே இதற்கு நான் இசையமைத்தேன். வேறு யாரையும் வைத்து இப்பாடலை ஓலிப்பதிவு செய்யும் விருப்பமில்லை” என்று கூறியிருக்கிறார். அதற்கு "ஒண்ணும் இல்ல ரத்தத்தில சொந்தம்தான்டா மொத்தத்தில என்ற  வரியை நான் பாடவில்லை மைக்கின் முன் தத்ருபமாக நடித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close