[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

ஒபாமாவை நிராகரித்தாரா பிரியங்கா சோப்ரா!

will-priyanka-say-not-barak-obama

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலமானவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விருந்து அளிப்பது வழக்கம். கடந்த 10 வருடங்களுங்களாகவே வெள்ளை மாளிகையில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவிலிருந்து பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விருந்தில் ஹாலிவுட் பிரபலங்கள் பிராட்லி கூப்பர், ஜேன் பாண்டா, கிளாடிஸ் நைட் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர்.

பிரியங்கா சோப்ரா தற்போது தனது முதல் ஹாலிவுட் படமாக பேவாட்ச் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் டிவி சீரியலிலும் மும்மரமாக நடித்து வருகிறார். எனவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close