[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

ட்ரெய்லரில் உள்ள காட்சி படத்தில் எங்கே? வழக்கு போட்ட ரசிகருக்கு இழப்பீடு

fan-trailer-compensation

நடிகர் ஷாருக்கான் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற பாடல் காட்சியை படத்தில் காட்டாததால் ரசிகர் ஒருவருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த வெளியான திரைப்படம் ஃபேன். இந்த படத்தின் ட்ரெய்லரில் வந்த காட்சி ஒன்று, படத்தில் வரவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் ட்ரெய்லரில் வந்த பாடல் காட்சி, படத்தில் இல்லாததால் தாம் ஏமாற்றப்பட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ரசிகருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, ஃபேன் படத்தின் தயாரிப்பாளரான ஆதித்ய சோப்ராவுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close