[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

என்னை பற்றிய வதந்தி அது: ஸ்ருதிஹாசன் விளக்கம்

clarifying-that-i-have-no-plans-of-doing-a-kannada-film-in-the-near-future-shurutihaasan

கன்னடப்படத்தில் நடிப்பது தொடர்பாக தன்னை பற்றி வந்த செய்தி வதந்தி என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

கன்னடத்தில் ஸ்ருதிஹாசன் பிசியான ஹீரோயினாக இருந்து வந்தார். ஆனால் அவர் தமிழில் பிசியானதற்கு பிறகு கன்னடத்தில் கொஞ்சம் இடைவெளி விழ ஆரம்பித்துவிட்டது. அவர் மீண்டும் ஒரு கன்னட படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. 
ஆனால் அது உண்மை இல்லை எனவும் வதந்தி எனவும் ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "நான் இப்போதைக்கு கன்னட படத்தில் நடிக்கவில்லை. அதற்கான திட்டம் எதுவும் இப்போதைக்கு என்னிடம் இல்லை. நான் கன்னடத்தில் யாருடனும் கதை விவாதத்தில் ஈடுபடவும் இல்லை. முதலில் இதை உங்களுக்கு தெளிவுபடுத்திவிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close