[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடங்கியது ‘காஞ்சனா 3’ ஷூட்டிங் !

kanchana-3-started-in-chennai

’காஞ்சனா 3’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.
ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார் லாரன்ஸ். காஞ்சனா 2 வசூலில் சாதனை படைத்ததை அடுத்து, அதன் 3-ம் பாகத்துக்கும் இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, புதுமுகம் நிகிதா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த மாதம் முழுவதும் ஷூட்டிங் நடக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ‘லாரன்ஸ், இந்தப் படத்தை நான்கு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் தமிழ்ப் புத்தாண்டுக்கு படம் வெளியாகும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close