[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

நான் பயங்கர கஷ்டப்பட்டு வந்தேன் - மிஷ்கின் வேதனை

i-got-terribly-hard-mishkin-s-pain

தடாலடியாக பேசி கவனத்தை கவர்வது மிஷ்கின் பாணி. அப்படியே பேசி பல சர்ச்சைகளில் மாட்டி வருகிறார்.

விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தினை இயக்கி இருப்பவர் மிஷ்கின். அவர் சமீபத்தில் “நான் பயங்கரமாக கஷ்டப்பட்டு வந்தவன். அடியில் இருந்து வந்தவன் நான். கஷ்டம் என்றால் எனக்கு என்னவென்று தெரியும்.சாதாரண ஆட்கள் வீட்டில் உள்ள கக்கூஸில் ரஜினியும் கமலும் கக்கூஸ் போவார்களா?” என கேள்வி எழுப்பி உள்ளார். 

இதற்கு எதிராக டுவிட்டரில் மீம்ஸ்கள் போட்டு கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். கண்டக்டர் வேலை பார்த்து வந்தவர் ரஜினி என பலர் கருத்திட்டு உள்ளனர். இந்தப் பிரச்னை சம்பந்தமாக கருத்திட்டுள்ள எஸ்.வி.சேகர் “இந்த உளறலை விட்டுவிட்டு நல்ல படம் கொடுக்க பாருங்க.பைல்ஸ் இருந்தா போறது கஷ்டம்தான். ரஜினி, கமல் பத்தி பேச நீ இன்னும் வளரல தம்பி” என எழுதியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close