[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் என்ன என்பது தெரியும்: சரத்குமார்
சினிமா 04 Sep, 2017 11:31 AM

அரசியலில் தோற்றவர்களைத் தேற்றும் ’பதுங்கிப்பாயணும் தல’

vijay-ajith-fans-slow-down-sneak-pillai-thala

 

பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல், தற்போது ‘பதுங்கி பாயணும் தல’ படத்தில் நடித்துளார். அரசியலில் தொடர்ந்து தோல்வியை தழுவும் பாத்திரத்தில் வேல்.ராமூர்த்தி நடித்துள்ளார். தொடர் தோல்வியடைந்து வரும் வேல.ராமமூர்த்தியின் வெற்றிக்காக மைக்கேல் என்ன செய்கிறார் என்பதை வைத்து வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையில் நகைச்சுவையாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டி கூறுகையில், “இந்தக் கதையை விஜய் சேதுபதிக்காக எழுதினேன். ஆனால், பட்ஜெட் குறைவு என்பதால் வேறு நடிகரை தேர்ந்தெடுத்தோம். அப்போதுதான் மைக்கேலைப் பார்த்தேன். படத்தின் கதை மதுரையைச் சுற்றி நடக்கும். மைக்கேலை மதுரைப் பையனாக மாற்றி நடிக்க வைத்துள்ளேன். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வேல.ராமமூர்த்தி நடித்துள்ளார்’ என அவர் தெரிவித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close