[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
  • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
சினிமா 02 Sep, 2017 06:59 PM

"விவேகம் படம் மறக்க முடியாத அனுபவம்" : பிரஞ்சு நடிகர் புகழாரம்

imagine-experience-in-the-vivegam-fame-of-french-actor

பிரான்ஸ் நடிகர் செர்ஜ் க்ரோஜோன் விவேகம் படத்தை 3 முறை பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய விவேகம் படம் ரிலீசான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் விவாகம் படத்தில் அஜீத்துடன் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்த பிரான்ஸ் நடிகர் செர்ஜ் க்ரோஜோன், விவேகம் படத்தை மூன்று முறை பார்த்ததாகவும் அந்த அனுபவங்களை பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில்," நான் விவேகம் படத்தை நண்பர்களுடன், பொதுமக்களுடன், குடும்பத்துடன் என மூன்றுமுறை பார்த்தேன்.  இந்தப்படத்தில் நானும் நடித்திருப்பதற்காக பெருமைப்படுகிறேன்.  அருமையான டீம். வில்லனாக விவேக் ஓபராய் மிகத்திறமையாக நடித்துள்ளார். நீங்கள் நடிக்கவுள்ள பிரஞ்சு படத்தில் நானும் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close