[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
சினிமா 01 Sep, 2017 11:19 AM

பிக்பாஸ் நமக்கு செட்டாகாதுண்ணே... கஞ்சா கருப்பு!

biggboss-is-a-carpet-for-us-kanjakarupu

பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்திருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. 

தற்போது சந்தனத்தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ ரிலீசாக இருக்கிறது.

 ’ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு விதமான கேரக்டர்ல நடிச்சிருக்கேண்ணே... இன்னும் நாலஞ்சு படம் பேசிட்டிங்காய்ங்க. இனிம காமெடியிலதான் கவனம் செலுத்த போறேன்’ என்கிறார் கருப்பு.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மீண்டும் உள்ளே செல்கிறார்கள். கஞ்சா கருப்புக்கு அப்படியொரு ஐடியா இருக்கிறதா?

’ஆத்தாடி, அது வேற ஏரியாண்ணே... நமக்குலாம் அது செட்டாகதுண்ணே...’ என்கிறார் சிரித்துக்கொண்டே.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close