[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி

காலா படத்துக்கு தடை கோரும் வழக்கு - 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

kaala-case-adjourned-on-august-8

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலா படத்திற்கு தடைவிதிக்கக்கோரி ராஜசேகரன் என்பவர், சென்னை 4-வது நகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்ந்த ராஜசேகரனை தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை ராஜசேகரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close