[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

ஓவியாவின் தோழன் ஆரவ் நடிக்கும் "மீண்டும் வா அருகில் வா!"

oviya-s-friend-aarav-plays-meendum-vaa-arukil-vaa

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் நடித்துள்ள மீண்டும் வா அருகில் வா படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது

1991-ம் ஆண்டு வெளிவந்த ஹாரர் திரைப்படம், 'வா அருகில் வா'. அந்தப் படத்தில் அடுத்த பாகமாக 'மீண்டும் வா அருகில் வா' படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷும், பிக்பாஸ் போட்டியாளர் ஆரவ்வும் இணைந்து நடித்துள்ளனர். ஜெ.ஜெய ராஜேந்திர சோழன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா தேவா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஆரவ் நடித்துள்ளதால் இப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் தோழனாக அறியப்படும் ஆரவ் 300க்கு மேற்பட்ட்ட கமர்சியல் மற்றும் பிரிண்டிங் விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திலும் நடித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close