[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
  • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சினிமா 02 Aug, 2017 01:08 PM

பாகுபலி -3 க்கு  தயார்தான் ஆனால்.... - பிரபாஸ் தயக்கம்!

ready-to-bahubali-3-but-hesitates-brabas

பாகுபலியும் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி-2 படமும் உலக சினிமாவின் கவனத்தையே தென்னிந்திய திரையுலகின்மீது கவனம் செலுத்த வைத்தன.

இந்நிலையில் பாகுபலி-3 பாகம் எடுக்கப்படுமா? என்கிற கேள்வி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதுவரை வெளிப்படையாக ராஜமௌலியும், பிரபாஸும் தெரிவிக்கவில்லை, இதுகுறித்து தற்போது மவுனம் களைந்துள்ளார் பிரபாஸ்

பாகுபலி ஒருபாகத்தில் நடிக்க 4 ஆண்டுகாலம் ஆனது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 8 ஆண்டுகளாகி விட்டது. ஒரு நடிகனுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். ஸ்கிரிப்ட் அமைந்து மறுபடியும் பாகுபலிக்கு தயாரானாலும் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மீண்டும் நடிக்கலாம். 4 ஆண்டுகள் என்பதை இரண்டே ஆண்டுகளில் படத்தை முடித்தால் மீண்டும் நடிக்கலாம்’ என்கிறார் பிரபாஸ்.

பாகுபலி அடுத்த பாகத்திற்கு பிரபாஸ் தயாராக வேண்டுமானால் பல ஆண்டுகள் முடியை வளர்க்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தற்போது அவர் சாஹோ படத்திற்காக துபாய், அபுதாபி, மும்பையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close