[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா!

nayantara-act-with-sivakarthikeyan-in-upcoming-flim-vellaikaran

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வருகிறார். தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் கமிட்டாகி உள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார். மோகன் ராஜா இயக்கிய ’தனிஒருவன்’ படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின். வேலைக்காரன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோல்டன் பீச் ரெஸ்டாரெண்டில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் சிவகார்த்திகேயன் –நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close