[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

பிரபாஸ் ஆணழகன்..... ராணா அண்ணன்..... அனுஷ்கா அதிரடி

anushka-about-prabhas-and-rana

அனுஷ்கா, பிரபாஸ் இணைந்து நடித்த பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்கள் சூப்பர் ஹிட்டானது. இருவருக்கும் 30 வயதை தாண்டினாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திரையில் ஜொலிக்கும் ஜோடி நிஜ வாழ்வில் இணைந்தால் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இருவரும் காதல் செய்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அசால்ட்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா. ராணா எனக்கு அண்ணன் மாதிரி. சினிமா தவிர்த்து மற்ற இடங்களில் என்னை தங்கச்சி என அழைப்பார் என ஒரே போடாய்ப் போட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close