JUST IN
  • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்
  • BREAKING-NEWS திருவண்ணாமலை: மேல்செங்கத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி
  • BREAKING-NEWS தனியார் பால் பொருட்களில் காஸ்டிக் சோடா, பிளிச்சீங் பவுடர் கலப்படம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: ஓஎன்ஜிசியின் காவிரி படுகை மேலாளர் பவன்குமார்
  • BREAKING-NEWS சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
  • BREAKING-NEWS ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை
  • BREAKING-NEWS தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் லாரியில் இருந்து அமிலம் கசிந்து ஒருவர் படுகாயம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இரட்டை குவளை முறை வேதனை தரக்கூடியது: வைகோ
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 179 புள்ளி குறைந்து 30,958ல் வர்த்தகம் முடிவு
  • BREAKING-NEWS அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் எஸ்ஐ கைது
  • BREAKING-NEWS லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் குழு அமைப்பு: பிசிசிஐ
  • BREAKING-NEWS மதுரை: திருப்பரங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
சினிமா 17 Mar, 2017 03:46 PM

கபாலியை முந்திய பாகுபலி-2 டிரெய்லர்!

பாகுபலி’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ’பாகுபலி’ இரண்டாம் பாகமான, பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின், 2.24 நிமிடங்கள் அடங்கிய டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் யூ டியூப்பில் வெளியிடப்பட்ட ஒரே நாளில், சுமார் 2 கோடியே 24 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். முதல் எட்டு மணி நேரத்தில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது ரஜினிகாந்த்தின் ’கபாலி’ திரைப்படத்தின் டிரெய்லரை விட அதிகமாகும். தமிழில் வெளியான டிரெய்லரை மட்டும் சுமார் 31 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ’பாகுபலி டிரெய்லர் உலக சாதனை படைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிகாரப்பூர்வமாக டிரெய்லர் வெளியிடப்படுவதற்கு முன்பே, சமூக ஊடகங்களில் பாகுபலி டிரெய்லர் கசிந்ததால் அதிகாரப்பூர்வ டிரெய்லர் அவசரமாக வெளியிடப்பட்டது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads