[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து

kamal-haasan-new-year-greeting

புத்தாண்டு தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான டுவிட்டரில் கமல் ஹாசன் அவ்வப்போது ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார். ரசிகர்களிடம் ஏதாவது கூற வேண்டும் என்றாலும், ஏதாவது மகிழ்ச்சி செய்தி அல்லது இரங்கல் செய்தி என்றாலும் அதை தான் பயன்படுத்துகிறார். அந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில் இனிய புத்தாண்டில் உங்களைத் தேடி வரும் மகிழ்ச்சியை ஏற்க நீங்கள் தயாராக இருக்குமாறு‌ம், நலம் விரும்பிகள் அனைவரையும் தாம் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close