[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

காயத்தில் விஷால் !

vishal-injured

முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. இதில் இறுதிக்கட்ட காட்சி படமாக்கப்பட்ட போது, விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அக்ஷன் காட்சிகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் விஷாலுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது சகஜம் தான். இருந்தாலும் இது ஒரு பெரிய காயமல்ல என்றும் அக்காட்சி நன்றாக வந்துள்ளதாகவும் படப்பிடிப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close