[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்... ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

rajinikanth-avoids-birthday-celebration

டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது பிறந்த நாளுக்காக போஸ்டர் அடிப்பதும், பதாகைகள் வைப்பதையும் ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை, அவரது செய்தித்தொடர்பாளர் ரியாஸ் அகமது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் பிறந்தநாள் வரும் 12ம் தேதி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்தும், பதாகைகள் வைத்தும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும் அவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close