[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

'கோடிட்ட இடங்களை நிரப்புக' டிசம்பர் 4ல் இசை வெளியீடு..!

koditta-idangalai-nirappuga-audio-release-date

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ”கோடிட்ட இடங்களை நிரப்புக” படத்தின் இசை வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபகாலங்களில் நடிகராக திரையில் தோன்றி அசத்தி வந்த பார்த்திபன் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஷாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாகவும், பார்வதி நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம் வழக்கமான பார்த்திபனின் படங்களைப்போல நிச்சயம் வித்யாசமாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் தமிழ் திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close