[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

'மை' அடிப்பதை நிறுத்துங்கள்.. கவிஞர் வைரமுத்து

vairamuthu-about-modi-announcement

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் அளித்து புதிய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் ‘மை’ வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள், மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலையிலும், விரலிலும் மை அடிப்பதை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் முழு பதிவு...

“கறுப்பை வெள்ளையாக்கக்க வலைப்படும் தேசத்தில்

வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?

‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள்

தலையிலும்

விரலிலும்”

இவ்வாறு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close