[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

எளிமையாக நடைபெற்ற வடிவேலுவின் மகள் திருமணம்..!

vadivelu-daugter-s-wedding

கடந்த சில மாதங்களாக மதுரையில் தங்கியிருந்த வடிவேலு தன்னுடைய மகளுக்கு ஏற்ற வரனை தேடி வந்தார். மகள் கார்த்திகா சி.ஏ படித்துள்ளதால் அவருக்கு ஏற்றவாறு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ்குமார் என்ற மாப்பிள்ளையை வடிவேலு தேர்வு செய்தார்.

இன்று காலை நடைபெற்ற திருமண விழாவிற்கு திரைத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க உறவினர்கள் நிறைந்திருக்க மதுரை, விரகனூர் சி.ஆர்.திருமண மண்டபத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close