[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

திரிஷாவுடன் அரவிந்த்சாமி இணையும் சதுரங்கவேட்டை-2

arvindsamy-trisha-starrer-sathurangavettai-2-fl-poster

அரவிந்த் சாமி, திரிஷா நடிக்கும் சதுரங்கவேட்டை-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் சதுரங்க வேட்டை. தென்மாவட்டங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து அலசிய சதுரங்கவேட்டை படத்தை மனோபாலா தயாரித்திருந்தார். அரவிந்தசாமி, திரிஷா நடிக்க சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை எச்.வினோத் எழுத, சலீம் படத்தை இயக்கிய என்.வி. நிர்மல் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close