[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்!!

raghava-lawrence-to-remake-a-superhit-rajini-film

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் பிசி-யாக உள்ள ராகவா லாரன்ஸ் தற்போது ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் திரைப்படத்தை ரீமேக் செய்வதாக கூறியுள்ளார்.

காஞ்சனா-2 வெற்றிக்குப் பின் ராகவா லாரான்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியின் மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் தாயரிக்கவுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாக வில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ரஜினியின் மூன்று முகம் 80-களில் வெளியான மிகப் பெரிய ஹிட் படம் ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close